செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம்

மன்னார் மறை மாவட்டத்தின் மிகப்பெரிய ஆலயமாகிய பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயம் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. பெருமளவு இறை மக்களையும் குருக்களையும் கொண்ட இந்த கடலோர ஆலயம் மன்னார் மறை மாவட்டத்தின் சாட்சிய வாழ்வுக்கான ஒரு மாபெரும் அடையாளம்.அருட்பணி. வின்சென்ட் பற்றிக் இன் காலத்தில் கட்டி இலங்கைக்கான வாடிகன் இன் பிரதிநிதியால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தற்போது அருட்பணி.அகஸ்டின் இனால் நிர்வகிக்கப்படுகிறது.
பெருமளவு யாத்ரிகர்கள் இந்த ஆலயத்தை தினமும் தரிசித்து வருகிறார்கள். பயணப் பாதை- மன்னாரில் இருந்து பேசாலை பஸ் மூலமாயோ அல்லது தலை மன்னார் பஸ்மூலமாயோ செல்லலாம்.
இவ் இடுகை இன் ஆசிரியர் புனித வெற்றி நாயகி இன் வேண்டுதலால் நன்மை பெற்று அளிக்கும் சாட்சியம் இது. நன்றி.
புனித வெற்றி நாயகித் தாய் வெற்றி தருவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக